பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் தாமரையின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
பிக்பாஸ் தாமரை
நாடக கலைஞரான தாமரைச் செல்வி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறினார்.
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வெகுளித்தனமான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் நாளடைவில் டெர்ரரான போட்டியாளராக மாறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வந்தார்.
தாமரையின் சொந்த வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை தனது அம்மா வீட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் தான் நாடகம் நடத்தி அதில் வரும் பணத்தை கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்து காப்பாற்றி வருகிறேன் என்று கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.
இந்த நேரத்தில் தான் தாமரையின் அம்மா வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது.
இதோ பாருங்கள் அவரது வீடு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவாவின் நிஜ மகளா இவர்- நன்றாக வளர்ந்துவிட்டாரே, கியூட் க்ளிக்