பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவாவின் நிஜ மகளா இவர்- நன்றாக வளர்ந்துவிட்டாரே, கியூட் க்ளிக்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒரே நேரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். அண்ணன்-தம்பிகளின் வாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இப்போது விறுவிறுப்பு குறையாமல் காட்சிகள் வருகின்றன.
அண்ணன்-தம்பிகள் அனைவரும் வளர்ந்து இப்போது அவரவர் ஒரு தொழிலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது, கதையில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜீவா என்கிற வெங்கட் மகள்
இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெங்கட். இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிடுவது, ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது என இருப்பார்.
அண்மையில் தனது நிஜ மகளுடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் உங்கள் மகளா நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபலங்கள் ராமராஜன்-நளினி தம்பதியின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ லேட்டஸ்ட் க்ளிக்