சிம்பு தொகுத்து வழங்கி வரும் BB அல்டிமேட்-ன் பைனல்ஸ்! எப்போது தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 நான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென விலகினார், தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பைனல்ஸ்
சமீபத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் சதிஷ் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி BB அல்டிமேட் பைனல்ஸ் ஏப்ரல் 9 ஆம் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
ஆஸ்கர் விருது மேடையில் பிரபல நடிகரை திடீரென கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்- பரபரப்பான வீடியோ