மாலத்தீவில் நீச்சல் உடையில் சுற்றும் ஜான்வி.. இளைஞர்களை கவரும் கவர்ச்சி புகைப்படங்கள்
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் அடுத்தடுத்த முன்னணி கதாபாத்திரத்தில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அவர், நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான "மிலி" திரைப்படம் மக்களிடத்தில் கலவையான விமர்சனமே வந்தது.
தென்னிந்திய படங்களில் ஜான்வி கபூரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் வந்த நிலையில், அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று பேட்டியின் போது கூறியுள்ளது அதிகம் வைரல் ஆனது.
பீச் போட்டோ ஷூட்
சமூக வலைத்தளங்கில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜான்வி கபூர். அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் மாலத்திவு சென்றுள்ள ஜான்வி கபூர், பீச் உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
Also Read: எல்லோர் முன்பும் கண்கலங்கிய கமல்! அப்பா அம்மா பற்றி பேசி உருக்கம்
![Gallery](https://cdn.ibcstack.com/article/df7dd4b1-c260-49cf-837c-9c2c79352ba8/22-63958a8234fb6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/366aee14-ef18-4fdd-9a69-ca9b5f6de8fe/22-63958a827d9ca.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b7258ba2-3149-4d91-ae6e-db7c0ea692c4/22-63958a82cb38e.webp)