எல்லோர் முன்பும் கண்கலங்கிய கமல்! அப்பா அம்மா பற்றி பேசி உருக்கம்
கமல்
நடிகர் கமல்ஹாசன் 68 வயதாகும் நிலையிலும் தற்போதும் சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகிறார். மேலும் இடைவெளி இல்லாமல் பிக் பாஸ் ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்காகவே அந்த ஷோவை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் மிக மிக எமோஷ்னலாக பேசி இருக்கிறார்.
கண்கலங்கிய கமல்
போட்டியாளர்கள் தங்கள் பெற்றோர் பற்றி பேச வேண்டும் என சொல்லப்பட்ட நிலையில், எல்லோரும் மிக கலக்கத்துடன் தங்கள் பெற்றோர் செய்த விஷயங்கள் பற்றி கூறுகிறார்கள்.
அந்த நேரத்தில் கமலும் கண்கலங்கி ஒரு விஷயத்தை கூறுகிறார். "அப்பா அம்மா பற்றி பேசும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. இதை தெளிவாக சொல்லாமலேயே அவர்களை இழந்துவிடுவோம் நாம். அப்படி ஒரு குழந்தை தான் நான்.
பிக்பாஸில் இருந்து இன்று வெளியேறிய ராம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?