நாளுக்கு நாள் குறைந்து வரும் பீஸ்ட் படத்தின் காலெக்ஷன் ! மொத்தமாக இவ்வளவு தானா?
குறைந்து வரும் காலெக்ஷன்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பெரியளவில் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னையின் சிட்டி பாக்ஸ் ஆபீஸ் குறித்த வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் திரைப்படம் நேற்று சென்னையில் மட்டும் ரூ 1.37 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.
மொத்தமாக இப்படம் சென்னையில் மட்டும் ரூ 6.35 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பீஸ்ட் படத்தின் காலெக்ஷன் குறைய தொடங்கியது மட்டுமின்றி KGF 2 படத்தின் காட்சிகளும் சென்னையில் அதிகரித்துள்ளனர்.

பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்! இப்படியா சொன்னார்