தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் படங்கள்- பீஸ்ட் இணைந்ததா?
அஜித்தின் வலிமை படத்தை அடுத்து தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்யும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் விஜய்யின் பீஸ்ட்.
நெல்சன் இயக்கிய இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தார்கள். படம் எல்லா இடங்களிலும் வசூலில் குறைந்துகொண்டே வருகிறது. யாரும் விஜய்யின் பீஸ்ட் படம் தோல்வியில் முடியும் என எதிர்ப்பார்க்கவில்லை.
பீஸ்ட் தமிழக வசூல்
பீஸ்ட் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. இன்றோடு ரிலீஸ் ஆகி 9 நாள் ஆகிறது, நேற்றைய வசூலையும் சேர்த்து தமிழகத்தில் விஜய்யின் பீஸ்ட் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது.
ரூ. 100 கோடி வசூலித்த விஜய் படங்கள்
பாக்ஸ் ஆபிஸ் நாயகன் விஜய்யின் பீஸ்ட் படத்திற்க முன்பே அவரது சில படங்கள் தமிழகத்திலேயே ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன அது என்னென்ன படங்கள் என்றால் பிகில், மெர்சல், சர்கார், மாஸ்டர் படங்கள் 100 கோடி வசூலித்த படங்கள்.
இப்போது இந்த லிஸ்டில் பீஸ்ட் படமும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டை ஆளும் ராக்கிபாய், Kgf 2க்காக இனி இப்படி நடக்கப்போகிறதா?- செம குஷியில் ரசிகர்கள்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
