வலிமை வசூலை தாண்டிய பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களை அதிகமாக பெற்றுது.
இதனால் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் விஜய் பீஸ்ட் திரைப்படம் பெரியளவில் வசூலில் சொதப்பியது.
இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் 25 நாள் சென்னை வசூல் சாதனையை விஜயின் பீஸ்ட் திரைப்படம் 12 நாட்களிலே முறியடித்துள்ளது.
இதன்முலம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது விஜயின் பீஸ்ட். என்னதான் இந்த இரண்டு டாப் நடிகர்களின் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டியுள்ளது.
தமிழக வசூலில் கெத்து காட்டியது யார் பீஸ்ட்டா? Kgf 2வா?- செம வசூல் வேட்டை

இந்தியாவையே ஆட்டம்காட்ட கூடிய பெரிய ஸ்கேமுக்கு பாஜக ரெடியாகுது - பத்ம பிரியா கொந்தளிப்பு IBC Tamilnadu

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
