தமிழக வசூலில் கெத்து காட்டியது யார் பீஸ்ட்டா? Kgf 2வா?- செம வசூல் வேட்டை
விஜய்யின் பட வசூல் சாதனையை அவரது இன்னொரு படம் மட்டுமே முறியடிக்க முடியும் என கெத்தாக ரசிகர்கள் நிறைய பேசியுள்ளார்கள். ஆனால் பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு பேசவே வாய்ப்பு கொடுக்கவிவ்லை.
நாளுக்கு நாள் படத்திற்காக வசூல் சுத்தமாக குறைந்துகொண்டே வருகிறது. இதனால் ரசிகர்கள் தளபதி 66வது படம் கண்டிப்பாக அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என பேசி வருகிறார்கள்.
அதேசமயம் பீஸ்ட் அடுத்த நாள் ரிலீஸ் ஆன Kgf 2 படத்தின் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை, இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 880 கோடிக்கு வசூலித்து சாதனை செய்து வருகிறது.
தமிழ்நாடு வசூல்
பீஸ்ட், Kgf 2 இந்த இரண்டு படங்கள் தான் தமிழ்நாட்டில் அதிகம் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள். இதுவரை பீஸ்ட் தமிழ்நாடு முழுவதும் ரூ. 102 கோடியும் Kgf 2 ரூ. 70 கோடியும் வசூலித்துள்ளதாம்.
ஷங்கரின் முதல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. என்னது, இத்தனை கோடியா

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
