பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இத்தனை கோடி வருமா ! பிரம்மாண்ட வசூல்..
விரைவில் பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் முன்பதிவு பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் முழுநீள ஆக்ஷன் திரைப்படமான பீஸ்ட் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பல மாநில ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.

முதல் நாள் பிரமாண்ட காலெக்ஷன்
இதனிடையே பீஸ்ட் படத்தின் வியாபாரம் பல பெரியளவில் நடந்துள்ளது. அதன்படி தற்போது ஏரியா வாரியாக பீஸ்ட் படத்தின் எதிர்பார்க்கப்படும் காலெக்ஷன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு - 37 கோடிகள்
கேரளா - 7.6 கோடிகள்
ஆந்திரா / தெலுங்கானா - 10 கோடிகள்
கர்நாடகா - 8 கோடிகள்
மற்ற மாநிலங்கள் - 4 கோடிகள்
ஓவர்சீஸ் - 32 கோடிகள்
மொத்தம் - 98.5 கோடிகள் கிட்டத்தட்ட 100 கோடிகள் வரை பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் செயலால் கடுப்பான நடிகை ஆண்ட்ரியா ! தடியடி நடத்திய போலீஸ்..?