இன்னும் நிற்காத பீஸ்ட் விமர்சனங்கள் ! இயக்குனரை விமர்சித்து புலம்பும் விஜய் ரசிகர்கள்..
பீஸ்ட் படத்தால் புலம்பி வரும் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சொதப்பியது.
தமிழ்நாட்டிலே பீஸ்ட் படத்தை தொடர்ந்து வெளியான KGF 2 திரைப்படம் பெரிய வரவேற்ப்பை பெற்று பீஸ்ட் திரைப்படத்தை விட அதிக திரையரங்கில் ஓடியது.
மேலும் தற்போது பீஸ்ட் திரைப்படம் OTT தளங்களிலும் வந்துள்ளதால் பல்வேறு மொழி பார்வையாளர்களும் படத்தை பார்த்து வருகின்றனர்.
அப்படி பார்த்த ஒருவர் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு கீழ் பல வட இந்திய இணையதள வாசிகள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
இதனால் தற்போது விஜய் ரசிகர்களே இயக்குனர் நெல்சன் விமர்சித்து புலம்ப தொடங்கிவிட்டனர்.
Nelsaaa Please Dea*th Raa Hair https://t.co/IAJplOu4aT
— Mersal IMRAN ツ (@Itz_MersalImran) May 16, 2022
முக்கிய இடத்தில் KGF 2 படத்தை முந்திய சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் !