பீஸ்ட், Kgf 2 படங்களின் இதுவரையிலான சென்னை வசூல்- செம கலெக்ஷன்
விஜய்யின் பீஸ்ட், யஷ் நடித்துள்ள Kgf 2 இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் விஜய்யின் பீஸ்ட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இப்போது ரசிகர்கள் Kgf 2 படத்தை தான் அதிகம் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பீஸ்ட் மற்றும் Kgf 2
பீஸ்ட் திரைப்படம் 13ம் தேதியும், யஷ் நடித்த Kgf 2 ஏப்ரல் 14ம் தேதியும் ரிலீஸ் ஆனது. இப்படங்களின் முதல் நாள் முதல் வசூல் வேட்டை ஒன்றும் குறைச்சல் இல்லை.
சரி இதுவரை இந்த இரண்டு படங்களும் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.
- பீஸ்ட் (5 நாட்கள்)- ரூ. 7.67 கோடி
- Kgf 2 (4 நாட்கள்)- ரூ. 2.99 கோடி
5 நாட்களிலும் இந்த இரண்டு எவ்வளவு வசூலித்துள்ளன என்ற முழு விவரம் இதோ
பீஸ்ட்
- 1.96 கோடி
- 1.61 கோடி
- 1.41 கோடி
- 1.37 கோடி
- 1.32 கோடி
Kgf 2
- 68 லட்சம்
- 74 லட்சம்
- 76 லட்சம்
- 81 லட்சம்
பாகுபலி படத்திற்கு பிறகு KGF 2 செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட செய்யவில்லையா?