தமிழகத்தில் Kgf 2 பட வசூலை விட பின்தங்கிய விஜய்யின் பீஸ்ட்- நேற்று மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?
பீஸ்ட் விஜய்யின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம்.
படத்தின் மேல் மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால் படம் ரிலீஸ் ஆகி அதனை பூர்த்தி செய்யவில்லை. மாறாக மோசமான விமர்சனங்கள் பெற மக்கள் வேறு படத்தை காண அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
சென்னையில் முக்கியமாக பல திரையரங்குகளில் பீஸ்ட் ஓடவே இல்லை என்பது தான் உண்மை.
பீஸ்ட் Vs Kgf 2
விஜய்யின் பீஸ்ட் படம் விமர்சனங்களால் மோசமான வசூலை காண கன்னட சினிமாவில் தயாரான Kgf 2 படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் அமோகமாக வர ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
எனவே பல திரையரங்குகளில் Kgf 2 தான் அதிகம் திரையிடப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நேற்று (ஏப்ரல் 19) தமிழகத்தில் விஜய்யின் பீஸ்ட் ரூ. 2.5 கோடி மட்டுமே வசூல் செய்ய யஷ் நடித்த Kgf 2 ரூ. 2.6 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.
நடிகை காவ்யா அறிவுமணியின் தம்பி, தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
