விஜய்யின் பீஸ்ட் வசூலில் பெரிய சாதனைகள் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் கதை சொதப்பல் காரணமாக படம் சில இடங்களில் மோசமான வரவேற்பை பெற்றது.
முக்கிய விஜய்யை கொண்டாடப்படும் கேரளா, மலேசியா போன்ற இடங்களில் கூட பீஸ்ட் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை, பெரிய அளவில் வியாபாரம் எல்லாம் நடந்தது, ஆனால் எதிர்ப்பார்த்த அளவு வசூல் இல்லை.
ஆந்திராவில் பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் படம் ஆந்திராவில் ரூ. 10 கோடிக்கு வியாபாரம் ஆனது. ஆனால் படத்திற்கான ஷேர் இதுவரை ஆநதிரா மற்றும் தெலுங்கானா சேர்த்து ரூ. 7. 22 கோடி தான் வந்துள்ளது.
மாஸ்டர் படம் கூட ரூ. 14. 50 கோடி ஷேர் வசூலித்திருந்தது.
பீஸ்ட் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நஷ்டத்தோடு படம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
2022ன் படி வசூலில் விஜய்யின் பீஸ்ட் செய்துள்ள சாதனைகள் என்னென்ன- முழு விவரம்