பீஸ்ட் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியுடன் இதோ..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை தான் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
இதனிடையே நேற்று அதிகாரப்பூர்வமாக பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்து இருந்தனர்.
டீசர் ரிலீஸ் தேதி
மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் அப்படத்தின் ட்ரைலர் அல்லது டீசரை தான் எதிர்பார்த்து வருகின்றனர்.
அதன்படி பீஸ்ட் படத்தின் டீசர் ஏப்ரல் 1 அல்லது 2 தேதிகளில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய்யின் மாஸ்டர் தான் எனக்கு பிடித்த தமிழ் படம் - ராஜமௌலியின் அதிரடி பதில்..

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
