அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள்.. தீயாய் பரவும் வீடியோ
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திலிரிருந்து இதுவரை அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என இரு பாடல்கள் வெளிவந்துள்ளது.
இரண்டு பாடல்களுக்கும் இதுவரை Youtube-ல் தொடர்ந்து பல விதமான சாதனைகளை செய்து வருகிறது.
கோவிலில் அரபிக் குத்து
இந்நிலையில், கேரளாவில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் அரபிக் குத்து பாடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெறித்தனமாக நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் ரசிகர்களால் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் அந்த வீடியோ இதோ..
#HalamithiHabibo ???
— Rijo Rajan (@RijoRaj08339926) March 20, 2022
Thirunkkara temple Utsavam ,Kottayam #Kerala #JollyOhGymkhana @sunpictures @Nelsondilpkumar @anirudhofficial @rajakumaari@actorvijay #Beast #ArabicKuthu pic.twitter.com/ENMM4buAqx
சிம்பு அணிந்திருக்கும் உடையின் விலை ஒரு லட்சத்திற்கும் அதிகமா ! வைரல் புகைப்படம்..