வெளியாகும் முன்பே முக்கிய இடத்தில் வசூலை தொடங்கிய பீஸ்ட் திரைப்படம் !
சரவெடியான ட்ரைலர்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
மேலும் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியிருந்தது, மாஸ்ஸான காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.

வசூலை தொடங்கிய பீஸ்ட்
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முன்பதிவு USA தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வரை அப்படம் அங்கு 31,000 டாலர்ஸ் வரை வசூலித்துள்ளதாம்.
இந்திய மதிப்பின்படி பீஸ்ட் திரைப்படம் அங்கு வெளியாகும் முன்பே ரூ. 2355860.50 லட்சம் வரை அங்கு வசூலித்துள்ளது.

ட்ரைலர் வெளியாகியும் KGF படத்திற்கு அடுத்து தான் பீஸ்ட் ! ரசிகர்களிடையே பரவி வரும் பட்டியல்..