ட்ரைலர் வெளியாகியும் KGF படத்திற்கு அடுத்து தான் பீஸ்ட் ! ரசிகர்களிடையே பரவி வரும் பட்டியல்..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி தற்போது வரை பீஸ்ட் படத்தின் ட்ரைலர் 22 மில்லியன் பார்வைகளை கடந்து 2 மில்லியன் லைக்ஸ்களை குவித்துள்ளது.

எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள்
இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாகும் அடுத்த KGF படம் வெளியாகிறது, இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் மற்ற இடங்களில் பாதிப்படையும் என கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில் IMDb தளத்தில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்கள் குறித்த ஒரு பட்டியல் உண்டு, அதில் இடம் பிடிக்காமல் இருந்த பீஸ்ட் திரைப்படம் தற்போது ட்ரைலர் வெளியான பின்பு KGF அடுத்தபடியான இடத்தை பிடித்துள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகை நயன்தாரா தந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. அவரே வெளியிட்டுள்ளார்