பீஸ்ட் படத்திற்காக தளபதி விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டும் இத்தனை கோடி !
பீஸ்ட்டிற்காக விஜய் வாங்கிய சம்பளம்
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பிஸ்ட திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டு டிக்கெட் புக்கிங் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதன்படி அதற்கு கிடைத்துள்ள பெரிய வரவேற்பை வைத்து பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் சாதனைகள் அனைத்து முறியடிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்திற்காக நடிகர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்காக ரூ.80 கோடியளவில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் ரூ.8 கோடி, அனிருத் - 4 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முதன்முறையாக இப்படியொரு படத்தில் நடிகர் தனுஷ் ! பான் இந்தியா அளவிலா?