மாஸ்ஸாக தொடங்கிய பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ! வெளியான அன்ஸீன் போட்டோ..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்ஸ்-யை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் பீஸ்ட் படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் ப்ரோமோஷன் பணிகளை தொடங்காமல் உள்ளது.
Exclusive போட்டோ
இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் டீசர், ட்ரைலர் ஏதும் தற்போது வரை இல்லை.
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் Exclusive அன்ஸீன் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள விஜய்யின் மாஸ் புகைப்படம்.
இதோ..
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! குவியும் வாழ்த்துகள்..