தமிழ்நாட்டில் முதல்முறையாக விஜய் மட்டுமே செய்துள்ள பெரிய சாதனை ! வேறுயாருமே செய்ததில்லை..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வசூலில் சொதப்பியது, இதனால் இப்படம் அங்கெல்லாம் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
விஜய் மட்டுமே செய்த சாதனை
இந்நிலையில் தற்போது தளபதி தமிழ்நாட்டில் செய்துள்ள மிக பெரிய சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே முதல்முறையாக ஒரு நடிகரின் திரைப்படம் ஐந்தாவது முறையாக 100 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1. மெர்சல்
2. சர்கார்
3. பிகில்
4. மாஸ்டர்
5. பீஸ்ட்
சுத்தமாக Washout ஆன விஜய்யின் பீஸ்ட்- 10 நாட்களில் நாளை இப்படியொரு நிலைமையா?

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
