சுத்தமாக Washout ஆன விஜய்யின் பீஸ்ட்- 10 நாட்கள் பிறகு அதுவும் நாளை இப்படியொரு நிலைமையா?
விஜய்யின் பீஸ்ட் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பிரம்மாண்டமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஒரு திரைப்படம்.
ஆனால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் மோசமான விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. முன்னணி நடிகர் இப்படியொரு கதையை இயக்கியுள்ளாரா நெல்சன், இது தவறான முடிவு என ஏதேதோ ரசிகர்கள் புலம்பினார்கள்.
நாளுக்கு நாள் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனமும் மோசமாக வந்தது.

நாளை பீஸ்ட் படத்தின் நிலை
வார நாட்களில் பீஸ்ட் படத்திற்கு நல்ல வசூலே இல்லை மாறாக Kgf 2 தாறுமாறாக வசூலித்து வந்தது. தற்போது என்ன தகவல் என்றால் நாளை ஞாயிற்றுக்கிழமை பீஸ்ட் படத்திற்கு சுத்தமாக வரவேற்பு இல்லையாம், Washout ஆனதாக கூறப்படுகிறது.

எல்லா திரையரங்கிலும் Kgf 2 படத்தையே அதிகம் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.
11 நாளிலேயே விஜய்யின் படத்திற்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நம்மை சிரிக்க வைத்த நடிகர் கவுண்டமணியா இது, இப்படி நடக்கிறாரா?- வீடியோ பார்த்து சோகத்தில் ரசிகர்கள்