பீஸ்ட் ட்ரைலர் இப்படி தான் இருக்கும் ! இசையமைப்பாளர் அனிருத் மாஸ் பதிவு..

vijay trailer anirudh beast thalapathy vijay
By Jeeva Apr 01, 2022 08:10 AM GMT
Report

பெரிய எதிர்பார்ப்பில் பீஸ்ட் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது.

பீஸ்ட் படத்தின் ட்ரைலர் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து நிலையில் தான் சமீபத்தில் அப்படத்தின் ட்ரைலர் வரும் 2 ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகும் என அறிவித்துள்ளனர். 

 பீஸ்ட் ட்ரைலர் இப்படி தான் இருக்கும் ! இசையமைப்பாளர் அனிருத் மாஸ் பதிவு.. | Beast Trailer Tweet By Anirudh

ட்ரைலர் 

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்துள்ள ட்ரைலர் குறித்து மாஸ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அப்பட இசையமைப்பாளர் அனிருத்.

அவரின் பதிவில் "நாளை எல்லோரும் Explosion-க்கு தயாராக இருங்கள், (Get ready for an explosion tomorrow)" என பதிவிட்டுள்ளார். அவரின் பதிவிலே தெரிகிறது பீஸ்ட் ட்ரைலர் செம மாஸ்ஸாக இருக்கும் என்று.

பீஸ்ட் ட்ரைலர் இப்படி தான் இருக்கும் ! இசையமைப்பாளர் அனிருத் மாஸ் பதிவு.. | Beast Trailer Tweet By Anirudh

விஜய் கலந்துகொள்ளும் சன் டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US