ரிலீஸுக்கு முன்பே வசூலை குவித்த பீஸ்ட் திரைப்படம், முன்பதிவில் புதிய சாதனை..!
முன்பதிவில் சாதனை படைத்த பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ட்ரைலர் யூடியூபில் 40 மில்லியனுக்கு அதிகமாக பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகும் நிலையில் பீஸ்ட் பட வியாபாரங்களும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதன்படி தற்போது பீஸ்ட் திரைப்படம் USA முன்பதிவில் $150,000 கடந்துள்ளதாம், படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது அங்கு பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடும் நிறுவனமே இந்த சாதனை குறித்து பதிவிட்டுள்ளது.

ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகர் பிரசாந்த்.. பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்து