அடி பாதாளத்திற்கு சென்ற விஜய்யின் பீஸ்ட் வசூல்- RRR விட குறைந்த வெளிநாட்டு வசூல்
விஜய்யின் பீஸ்ட் வசூல் சாதனை செய்யும் என மக்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் படத்தின் கதை கொஞ்சம் சொதப்ப படமும் மோசமான விமர்சனங்களால் அடிவாங்கியது.
முதல் ஷோ முடிந்ததில் இருந்தே படத்திற்கான வசூல் அப்படியே குறைய ஆரம்பித்துவிட்டது. இப்படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆன KGF 2 நல்ல சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு தயாராக இருந்தது.
எனவே இப்படம் வசூல் வேட்டை நடத்தி வந்தது.

குறைந்த பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தான் வெளியானது, ஹிட் படமாக இருந்தால் இந்நேரம் படத்தின் வசூல் எங்கேயோ சென்றிருக்கும்.
இப்போது சுத்தமாக பீஸ்ட் பட வசூல் குறைய பிப்ரவரி மாதம் வெளியான RRR படம் கூட விஜய் படத்தை விட அதிகம் வசூல் செய்து வருகிறது.

USA வசூல்
தற்போது வெளிநாட்டில் நேற்றைய தினம் நன்கு வசூலித்த படங்களின் விவரம் வந்துள்ளது. அதில் விஜய்யின் பீஸ்ட் அடி பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றே கூறலாம். காரணம் RRR படத்தை விட குறைந்த வசூலை செய்துள்ளது.
இதோ அந்த வசூல் விவரம்,
- Kgf 2- $132,568
- Jersey-$40,885
- RRR-$10,513
- பீஸ்ட்- $5,059
சமந்தா கோபமான ட்விட்! நாக சைதன்யா இரண்டாம் திருமணம் பற்றிதானா?
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri