தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்தை நெருக்கும் KGF 2 ! அதிர்ச்சியளிக்கும் வசூல் நிலவரம்..
பீஸ்ட் VS KGF 2
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புடன் பிரமாண்டமாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் அப்படம் வெளியான அடுத்த நாளே வெளியான KGF 2 படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய ஆதரவு கிடைத்தது.
மேலும் தற்போது வரை தமிழ்நாட்டில் இரண்டு திரைப்படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்து வருகிறது.
அதிர்ச்சியளிக்கும் வசூல் நிலவரம்
அதுமட்டுமின்றி KGF 2 படத்திற்கு திரையரங்குகள் மற்றும் ஷோஸ்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களின் நேற்றைய தமிழ்நாடு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் திரைப்படம் நேற்று ரூ. 13 கோடி வரை வசூல் செய்துள்ளது, மேலும் KGF 2 திரைப்படம் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.
பீஸ்ட் தோல்விக்கு இதுதான் காரணம்? மறைமுகமாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu
