பிரேமலதாவுடன் திருமணத்திற்கு முன் இந்த நடிகையை காதலித்தாரா விஜயகாந்த்.. யார் அந்த நடிகை
By Kathick
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஒரே நபர் நடிகர் விஜயகாந்த். இவர் பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஷண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
பிரபல நடிகையுடன் காதல்
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன், பிரபல நடிகை ராதிகாவை காதலித்து வந்துள்ளாராம்.
விஜயகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நல்லவன், உழவன் மகன், நீதியின் மறுபக்கம், வீரபாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்கள்.

அப்போது இருவரும் காதலித்து வந்ததாகவும், அவர்களை பிரபல இயக்குனர் ஒருவர் பிரித்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இதன்பின் தான் பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US