காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான திரையரங்கங்கள்.. இதோ
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பிரபலமான திரையரங்கங்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான திரையரங்கங்கள் பற்றி இந்த இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
சிந்து சினிமாஸ்
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான திரையரங்கங்களில் ஒன்றான சிந்து சினிமாஸ் இரண்டு ஸ்க்ரீன்களுடன் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கம் எஸ் 126, அரக்கோணம் வடக்கு, அம்மனூர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாபு தியேட்டர்
மடம் செயின்ட், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ஆர்.ஜி.பி லேசர் தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகிறது. மேலும் இந்த திரையரங்கில் மூன்று ஸ்க்ரீன்கள் உள்ளன.
கார்த்திகேயன் சினிமாஸ்
காஞ்சிபுரத்தின் மிகவும் பிரபலமான திரையரங்கங்களில் ஒன்று கார்த்திகேயன் சினிமாஸ். 27, அன்னை இந்திரா காந்தி சாலை, கார்த்திகேயன் தியேட்டர் அருகில், பாவாஜி நகர், நெல்லுக்கரை செயின்ட்டில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. இந்த தியேட்டரில் மொத்தம் இரண்டு ஸ்க்ரீன்ஸில் இயங்கி வருகிறது.
அருணா சினிமாஸ்
எண்ணைக்காரன், ரயில்வே ரோடு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் மூன்று ஸ்க்ரீஸ் மற்றும் ஆர்.ஜி.பி லேசர் தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகிறது. ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான திரையரங்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
