தமிழ் சினிமாவின் சிறந்த வருடம் எது தெரியுமா? அனைத்து முன்னணி நடிகர்களும் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்களே

By Jeeva Jul 31, 2022 07:00 AM GMT
Report

தமிழ் சினிமா

தமிழ் சினிமா தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெறும் திரைப்படங்களை கொடுத்து வருகிறது.

அப்படி வெளியாகும் திரைப்படங்களுக்கு உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களும் அதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் 10 விருதுகள் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படி ஒரு வருடத்தில் மட்டும் டாப் நடிகர்கள் மட்டுமின்றி அனைவருமே ரசிகர்கள் மறக்க முடியாதளவு ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் சிறந்த வருடம் எது தெரியுமா? அனைத்து முன்னணி நடிகர்களும் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்களே | Best Yar For Tamil Cinema

சிறந்த திரைப்படங்கள்

ஆம், கடந்த 2007 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவின் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. அப்படி அந்த வருடத்தில் வெளியான ஹிட் திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்க இருக்கிறோம்.  

  • சிவாஜி 
  • போக்கிரி
  • பில்லா 
  • பொல்லாதவன் 
  • பருத்திவீரன்
  • . தாமிரபரணி 
  • . வேல் 
  • தீபாவளி 
  • கற்றது தமிழ் 
  • சென்னை 600028

தமிழ் சினிமாவின் சிறந்த வருடம் எது தெரியுமா? அனைத்து முன்னணி நடிகர்களும் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்களே | Best Yar For Tamil Cinema

எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US