பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Aug 30, 2026 07:40 AM GMT
Report

சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

பாக்ஸ் ஆபிஸ்: ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்

பெத்லகேம் குடும்ப யூனிட்

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bethlehem Kudumba Unit Movie Worldwide Box Office

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜனநாயகன், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

மலையாளத்தில் இப்படம் வெற்றியடைந்துள்ளதை தொடர்ந்து, வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bethlehem Kudumba Unit Movie Worldwide Box Office

இந்நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 173 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US