90களில் ரஜினி, கமலுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை பானுபிரியாவின் மகள், முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ
பானுபிரியா
80ஸ், 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் பானுபிரியா. இவர் ரஜினியுடன் தளபதி, கமலுடன் மகராசன், சத்யராஜுடன் புதுமனிதன், கட்டளை என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் படங்கள் தமிழில் வெளிவந்தது. இதன்பின், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை பானுபிரியா 1998ஆம் ஆண்டு அதர்ஷ் கௌஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா எனும் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார் பானுபிரியா. இதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு பானுபிரியாவின் முன்னாள் கணவர் அத்ரஷ் மரணமடைந்தார்.
பானுபிரியாவின் மகள், முன்னாள் கணவர்
இந்நிலையில், தனது கணவர் மற்றும் மகளுடன் பானுபிரியா எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்.. வீடியோ இதோ

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
