நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்
பரத்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பரத். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் செல்லமே, காதல், பட்டியல், எம் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்த பரத் சமீபத்தில் தான் தன்னுடைய 50வது படத்தை வெளியிட்டார்.
ஆம், ஆர்.பி. பாலா இயக்கத்தில் பரத் வாணி போஜன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த லவ் படம் தான் பரத்தின் 50வது திரைப்படமாகும். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை.
இதையடுத்து முன்னறிவான் எனும் திரைப்படத்தில் பரத் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத்தின் தங்கை
இந்நிலையில், நடிகர் பரத் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை சரண்யா துராடி- இந்த டிவி சீரியலா?

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
