கர்ப்பமான வெண்பா, திருமணத்திற்கு ஓகே சொன்ன பாரதி.. உங்க தியாகத்திற்கு ஒரு அளவு இல்லையா

By Kathick Oct 02, 2022 11:10 AM GMT
Report

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக வெண்பா கர்ப்பம் ஆகியுள்ளார்.

கர்ப்பமான வெண்பா, திருமணத்திற்கு ஓகே சொன்ன பாரதி.. உங்க தியாகத்திற்கு ஒரு அளவு இல்லையா | Bharathi Accept To Marry Venba After She Pregnant

தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோஹித் என தெரிந்தும் பாரதியை தனக்கு தாலி கட்டச்சொல்லி வற்புறுத்தினார். அதற்கு பாரதி செவிசாய்க்காத காரணத்தினால் தற்கொலை முயற்சியில் வெண்பா ஈடுபட்டார்.

திருமணத்திற்கு ஓகே

எப்படியோ வெண்பாவை காப்பாற்றி மருத்துமனையில் பாரதி சேர்த்துவிட்டார். இதன்பின் மருத்துவமனையிலும் தன்னை திருமணம் செய்துகொள்ள வில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று பாரதியை மிரட்டுகிறார் வெண்பா.

கர்ப்பமான வெண்பா, திருமணத்திற்கு ஓகே சொன்ன பாரதி.. உங்க தியாகத்திற்கு ஒரு அளவு இல்லையா | Bharathi Accept To Marry Venba After She Pregnant

இதனால் வேறு வழியில்லாமல் வெண்பாவை திருமணம் செய்ய ஓகே சொல்லிவிட்டார் பாரதி. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், பாரதி உங்க தியாகத்திற்கு ஒரு அளவு இல்லையா என்று கலாய்த்து கூறி வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US