Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில வாரங்களில் நன்கு புரிய வைத்துவிட்டார்கள்.
இனி கதைக்குள் தொடர் சென்றுவிடும் என தெரிகிறது.
தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா பள்ளி விஷயத்திற்காக சென்னை சென்றுள்ளனர், அங்கு சில எதிர்ப்பாரா விஷயங்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள்.
நடிகை ஓபன் டாக்
பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட அட்ஜ்ஸ்ட்மென்ட் செய்ய உங்களுக்கு சம்மதம் இருந்தால் இந்த கதாபாத்திரம் எளிதாக கிடைக்கும் என்று கூறினார்கள்.
பல பேர் இதைத்தான் என்று நான் அட போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று வந்து விட்டேன் என ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.
நேர்கொண்ட பார்வை பட புகழ் அபிராமிக்கு திருமணம் முடிந்ததா?- தாலியுடன் அவர் வெளியிட்ட போட்டோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
