நேர்கொண்ட பார்வை பட புகழ் அபிராமிக்கு திருமணம் முடிந்ததா?- தாலியுடன் அவர் வெளியிட்ட போட்டோ
அபிராமி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெப் தொடரின் மூலம் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை அபிராமி.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பேமஸ் ஆனார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நோட்டா, காற்று வெளியிடை, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் அபிராமிக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.
ஷாக்கிங் போட்டோ ஷுட்
இந்நிலையில் தற்போது திடீரென மஞ்சள் தாலியுடன் திருமணம் ஆனது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்துவிட்டதா யாருக்கு சொல்லவே இல்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
சிலர் இது படப்பிடிப்பிற்காக அவர் எடுத்த போட்டோவாக இருக்கும் என கூறுகின்றனர்.
கிரிக்கெட் வீரர் தோனியுடன் குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் எடுத்த இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
