அச்சு அசல் குந்தவையாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. எப்படி இருக்கிறார் பாருங்க

Report
115 Shares

குந்தவை

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் மிகமுக்கியமான குந்தவை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை திரிஷா நடித்திருந்தார். வலுவான கதாபத்திரங்களில் ஒன்றான குந்தவை அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அச்சு அசல் குந்தவையாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. எப்படி இருக்கிறார் பாருங்க | Bharathi Kanna Lisha Looks Like A Kunthavai

குந்தவையை போலவே வேடமிட்டு பல திரையுலக நட்சத்திரங்கள் போட்டோஷூட் நடத்தி வருகிறார்கள்.

குந்தவையாக மாறிய நடிகை

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை நட்சத்திர நடிகை லிஷா அச்சு அசல் அப்படியே குட்டி வயது குந்தவையை போலவே வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் குந்தவையாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. எப்படி இருக்கிறார் பாருங்க | Bharathi Kanna Lisha Looks Like A Kunthavai

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US