பாரதி கண்ணம்மா நடிகை ஃபரினாவின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீசன் 1ல் வில்லியாக வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஃபரினா.

இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மீண்டும் இவர் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் வருவாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபரினாவின் மகன்
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ஃபரினாவின் மகனா இது எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.
அட்லியை அலையவிடும் தெலுங்கு ஹீரோக்கள், ஏன் தெரியுமா
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri