அட்லியை அலையவிடும் தெலுங்கு ஹீரோக்கள், ஏன் தெரியுமா
ஜவான்
தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அதே போல் தளபதி விஜய்யும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.
நிராகரிக்கும் நடிகர்கள்
ஆனால், விஜய் தற்போது நடிக்கவில்லை என கூறிவிட்டாராம். இதனால் அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை கேமியோவாக நடிக்க வைக்க அட்லீ முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரும் மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில், தற்போது மற்றொரு தெலுங்கு நடிகர் ராம் சரணை அணுகியுள்ளாராம். ஆனால், இதுவரை இதற்க்கு ராம் சரண் பதிலளிக்க வில்லை என தெரிவிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா! உண்மை இதுதான்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
