பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். கருத்தம்மா என்ற மலையாள தொடரின் ரீமேக் தான் இந்த பாரதி கண்ணம்மா, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தற்போது கதையில் கண்ணம்மாவையும், பாரதியையும் குழந்தை வைத்து ஒன்றாக இணைத்துவிடலாம் என்ற முயற்சியில் கதையை எழுதி வருகிறார் இயக்குனர். இப்போது அப்படி தான் கதைக்களம் ஓடிக் கொண்டு வருகிறது.
இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தையின் பெயர் ரக்ஷா, இவர் பிரபல சீரியல் நடிகர் ஷியாமின் மகள். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
சொந்த வீடு
தற்போது ரக்ஷா தனது அக்காவுடன் இணைந்து தங்களது வீட்டை சுற்றி காட்டியுள்ளனர். வீடியோவுடன் அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட அது நன்கு வைரலாகியுள்ளது.
விருமன் FDFS பார்க்க திரையரங்கம் வந்த விஜய்யின் மனைவி- வீடியோவுடன் இதோ