பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் குழந்தைக்கு இப்படி ஒரு சோகமா?- வருத்தப்படும் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியின் TRPயை பல முறை உயர்த்திய ஒரு தொடர். நாயகி மாற்றத்திற்கு பிறகு தொடர் கொஞ்சம் டல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போதைய கதைக்களம்
பெரியவர்களை வைத்து இத்தனை நாள் கதையை நகர்த்தி வந்த இயக்குனர் இப்போது சின்ன குழந்தைகளை வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார். பாரதி தான் தனது அப்பா என்ற உண்மையை அறிந்துகொண்ட லட்சுமி அவருடனேயே இருக்க ஆசைப்படும் அவருடனும் இருக்க பல வேலை செய்திருக்கிறார்.
அடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
பரீனாவின் சோக கதை
விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விஜய் டெலிஅவார்ட்ஸ் விருது விழா விரைவில் நடக்க இருக்கிறது. அதன் பகுதியாக விஜய்யின் தானை தலைவி என்ற பெயரில் நாயகிகள் இடம்பெற ஒரு ஷோ நடந்துள்ளது.
அதில் பாரதி கண்ணம்மா தொடர் பகழ் பரீனா பேசும்போது, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய மோசமான விமர்சனங்கள் வந்தது. அதையும் தாண்டி நான் கர்ப்பமாக இருந்த வேலையில் நடித்த போது என்னுடைய குழந்தையையும் சேர்த்து திட்டினார்கள் என வருத்தமாக பேசியுள்ளார்.
அந்த புரொமோ வெளியாக ஏப்ரல் 3ம் தேதி நிகழ்ச்சியை பார்த்தே ஆக வேண்டும் என மக்கள் உள்ளார்கள்.
சூர்யா சொன்னது பொய்யா? சூர்யா - பாலா படம் பற்றி பரவும் அதிர்ச்சி தகவல்!
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)