ஆபத்தில் சிக்கிய லட்சுமியை பதறிப்போய் காப்பாற்றிய பாரதி.... அப்பா-மகள் பாசப்போராட்டம்
விஜய் தொலைக்காட்சியின் ஹீட் சீரியல் லிஸ்டில் பாரதி கண்ணம்மாவும் உள்ளது. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இத்தொடர் மலையாள சீரியலின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
தற்போதைய கதைக்களம்
தொடரில் இப்போது லட்சுமிக்கு பாரதி தான் தனது அப்பா என்று தெரிந்துவிட்டது. எனவே அப்பாவின் பாசத்தை பெற அவருடன் அதிக நேரம் செலவிடுகிறார்.
ஆனால் கண்ணம்மாவோ லட்சுமியின் பழக்க வழக்கத்தில் மாற்றம் உள்ளதே என்னவாக இருக்கும் என பெரிய குழப்பத்திலேயே உள்ளார்.
இப்போது பாரதி மற்றும் கண்ணம்மா தங்களது மகள்களுக்காக சுற்றுலா சென்றுள்ளனர்.
அழகான புரொமோ
சுற்றுலா சென்ற இடத்தில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது லட்சுமி மாட்டிக் கொள்கிறார். இதனை அறிந்த பாரதி உடனே தண்ணீரில் இறங்கி லட்சுமியை காப்பாற்ற அப்படியே பின்னணி இசையில் ஆரிராரோ ராரோ ராரோ என்ற இசைப்பது போல் ஆகிவிட்டது.
இதோ அந்த அழகான அப்பா-மகளின் புரொமோ,
சிம்புவை அவமதித்த அபிராமி ! பின் நிகழ்ச்சியில் அவர் செய்த விஷயம்..

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
