பாரதி கண்ணம்மா தொடர் புகழ் நடிகை வினுஷாவா இது?- வேறொரு லுக்கில் வெளிவந்த புகைப்படம்
பாரதி கண்ணம்மா தொடர் பல வருடங்களாக ஒரே ஒரு பிளாட்டை வைத்துக்கொண்டு இத்தனை நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. சுவாரஸ்யம் சில நேரம் இருந்தாலும் தொடர் எப்போது முடியும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தான் செய்கிறார்கள்.
இழுவையில் பாரதி கண்ணம்மா
இந்த தொடர் சீக்கிரம் முடிக்காமல் பல நாள் இழுக்க வேண்டும் என்றே சீரியல் குழு இருக்கிறார்கள். தேவையே இல்லாமல் இடையில் ஏதேதோ புகுத்தி கதையை நகர்த்தி வருகிறார்கள்.
இதற்கு இடையில் அகிலன், அஞ்சலி, கண்ணம்மா போன்ற கதாபாத்திர மாற்றங்களும் நடந்துவிட்டது, அது யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.
படப்பிடிப்பு தளம்
இந்த வாரத்திற்காக வந்த புரொமோவில் லட்சுமி தனது அப்பா பாரதி தான் என கண்டுபிடிக்கிறார், அந்த அழகிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் அக்காட்சிகளை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை வினுஷா படப்பிடிப்பு தளத்தில் புதிய லுக்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டத்தில் இறங்கிய ஆல்யா மானசா, சஞ்சீவ்- கலக்கல் வீடியோ