பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் பிரபலம்- யாருனு பாருங்க, போட்டோ இதோ

actress vijaytv rekha serials bharathikannamma bk newentry
By Yathrika Apr 08, 2022 06:22 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் TRPயை முதல் இடத்தை பிடிக்க வைத்த ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இத்தொடர் மலையாள சீரியலின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஒரே ஒரு டுவிஸ்ட்டை வைத்து பல வருடங்கள் சீரியலை ஓட்டி வருகின்றனர், எப்படி தான் அதில் நடிப்பவர்களும் மொக்கை கதை கேட்டு நடிக்கிறார்களோ என ரசிகர்களே பல முறை கமெண்ட் செய்துள்ளார்கள்.

கதையில் தற்போது நடப்பது

இப்போது கதையில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சமையல்  அம்மா-டாக்டர் அப்பாவை இணைக்கும் முயற்சியில் உள்ளார்கள்.

அதற்கு நடுவில் சௌந்தர்யாவின் தோழன் ஒருவர் திடீர் கதையில் விசிட் அடித்துள்ளார், அவருடன் குடும்பமாக அவர்கள் அடித்த லூட்டி எபிசோடை பார்த்திருப்போம்.

இன்னொரு பக்கம் வெண்பாவிற்கு யாரோ போன் செய்கிறார்கள், ஆனால் அது யார் என தெரியவில்லை.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் பிரபலம்- யாருனு பாருங்க, போட்டோ இதோ | Bharathi Kannamma Today Episode 8 4 22

இன்றைய எபிசோட் 

சௌந்தர்யா நண்பராக ஒருவர், வெண்பாவை போனில் தொடர்பு கொள்ளும் ஒருவர் என இரண்டு பேர் புதியதாக கதையில் வர தற்போது மற்றொரு பிரபலம் பாரதியை சந்திக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரேகா தான்.

ஆனால் அவர் யார் என்ன கதாபாத்திரம் என்பது சரியாக தெரியவில்லை.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் பிரபலம்- யாருனு பாருங்க, போட்டோ இதோ | Bharathi Kannamma Today Episode 8 4 22

விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட பீஸ்ட் பட சர்ச்சை போஸ்டர்- செம வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US