பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவிற்கு என்ன ஆனது?- முகமெல்லாம் தழும்பாக உள்ளதே?
பாரதி கண்ணம்மா
வழக்கமாக TRP ஒரு தொடருக்கு வரவில்லை என்றால் இயக்குனர்கள் தான் புலம்புவார்கள், ஆனால் ஒரேஒரு சீரியல் மக்களை புலம்ப வைக்கிறது. எந்த சீரியல் என்று நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தான். மலையாள தொடரின் ரீமேக்கான தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒரே ஒரு கருவை வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுவும் அடுத்த மாதததில் தொடர் எல்லா உண்மைகளும் பாரதிக்கு தெரியவந்து முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஷாக்கிங் வெண்பா முகம்
இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் பரீனா என்கிற வெண்பா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது முகம் எல்லாம் தழும்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோவின் புகைப்படம் மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
ஆனால் உண்மையில் அவர் அப்படி ஒரு மேக்கப் போட்டுள்ளார், Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக தான் அப்படி ஒரு லுக் போட்டுள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ,
அஜித்தின் துணிவு படத்திற்கு Book My Showவில் செய்த சாதனை- இப்போதே ஆரம்பம்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
