திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்திருந்த கோட் சூட் யாருடையது தெரியுமா.. இதோ பாருங்க
மணிவண்ணன்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மிரட்டியவர் மணிவண்ணன். குறிப்பாக அரசியல் குறித்து இவர் பேசும் வசனங்கள் நகைச்சுவை கலந்த சமூக அக்கறையுடன் இருக்கும்.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை படத்தை இன்று வரை நம்மால் மறக்கவே முடியாது. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நம்மை மிரளவைத்துள்ளார்.
அதிலும் வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. செங்கமலம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மணிவண்ணன். இவருடைய திருமணம் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது.
கோட் சூட் இவர் தான் கொடுத்தாரா
இந்நிலையில், இந்த திருமண புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் கோட் சூட் மணிவண்னனுடையது இல்லையாம்.
இயக்குனர் பாரதிராஜாவின் கோட் சூட் தானாம். அவர் தான் மணிவண்ணனுக்கு கொடுத்ததாக மனோபாலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முதல் முறையாக ரசிகர் முன் கண்ணீர்விட்டு அழுத அஜித்.. பைக் ரைடு சென்ற இடத்தில் இப்படி நடந்ததா

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
