80 வயதில் இளம் நடிகையுடன் காதலா? மனம் திறந்த பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் பாரதிராஜா. இவர் '16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனராக வலம் வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
80 வயதில் காதல்
சமீபத்தில் இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொணடார்.
விழாவில் பேசிய பாரதிராஜா, 'நான் வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சம்யுக்தாவை பார்க்கும் போது எனக்குள் காதல் ஆசை வருகிறது. நான் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் ஒரு டீச்சரை அறிமுகம்படுத்தினேன்'.
'நான் எப்போதெல்லம் சம்யுக்தாவை பார்க்கிறேனோ அப்போதெல்லம் காலம் தப்பி பிறந்து விட்டேன் என்கிற எண்ணம் தோன்றுகிறது. நான் இப்பொது கூட சம்யுக்தாவை காதலிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
கோட் சூட்டில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய பிரபல நடிகை.. 18 வயதில் இப்படியா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
