13 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்க வரும் நடிகை பாவனா.. அதுவும் பிக் பாஸ் நடிகருக்கு ஜோடியாக

By Kathick Jan 02, 2023 06:00 AM GMT
Report

பாவனா

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பாவனா. இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

13 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்க வரும் நடிகை பாவனா.. அதுவும் பிக் பாஸ் நடிகருக்கு ஜோடியாக | Bhavana Coming To Tamil Cinema After 15 Years

கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்தில் நடித்திருந்த பாவனா இதன்பின் வேறு எந்த ஒரு தமிழ் படத்தில் நடிக்கவில்லை. ஆனால், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து கொண்டு தான் இருந்தார்.

மீண்டும் தமிழில் 

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளாராம் பாவனா. தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள பாவனா இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

13 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்க வரும் நடிகை பாவனா.. அதுவும் பிக் பாஸ் நடிகருக்கு ஜோடியாக | Bhavana Coming To Tamil Cinema After 15 Years

13 வருடங்களுக்கு பின் நடிகை பாவனா தற்போது தான் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US