வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்

By Kathick Jan 02, 2023 05:00 AM GMT
Report

இயக்குனர் வம்சி

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வம்சி. இவர் ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, கார்த்தி, நாகார்ஜூனா என பல நட்சத்திரங்களை இயக்கியுள்ளார்.

வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் | Varisu Director Vamsi With His Wife And Daughter

மேலும் தற்போது தளபதி விஜய்யை வைத்து வாரிசு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மீதி மாபெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

அதற்க்கு ஏற்றாற்போல் இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என இயக்குனர் வம்சி கூறி வருகிறார்.

வம்சியின் குடும்பம்

இந்நிலையில், இயக்குனர் வம்சி தனது மனைவி மாலினி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் | Varisu Director Vamsi With His Wife And Daughter

வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் | Varisu Director Vamsi With His Wife And Daughter

வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் | Varisu Director Vamsi With His Wife And Daughter

பிரபல முன்னணி நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US