இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பிக் பாஸ் அசல் கோளார்.. புகைப்படத்துடன் இதோ

By Kathick Oct 29, 2022 06:00 AM GMT
Report

அசல் கோளார்

பிக் பாஸ் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் அசல் கோளார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி தரும் பொழுது பலரும் இவரை ரசித்தார்கள், ஆனால் தற்போது இவர் செய்து வரும் விஷயங்களை பார்த்து அசல் மீது வெறுப்பில் உள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பிக் பாஸ் அசல் கோளார்.. புகைப்படத்துடன் இதோ | Big Boss Asal Kolaar With Yuvan Shankar Raja

ஆம், பெண்களிடம் முகம் சுழிக்கும் வகையில் அசல் நடந்துகொள்ளும் விதம் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இவர் பாடகர் என்பதை நாம் அறிவோம். இவர் பாடிய ஜோர்தாளா பாடல் கூட சூப்பர்ஹிட்டானது.

யுவனுடன் அசல் கோளார் 

இந்நிலையில், பாடகர் அசல் கோளார், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பிக் பாஸ் அசல் கோளார்.. புகைப்படத்துடன் இதோ | Big Boss Asal Kolaar With Yuvan Shankar Raja


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US