வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மெகா அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்..

Jayam Ravi Karthi Vikram Ponniyin Selvan: I Mani Ratnam
1 மாதம் முன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.

PS-1 மற்றும் PS-2 என பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அதன்படி PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள படத்தின் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

ஆம், வருகிறான் சோழன் என பொன்னியின் செல்வன் PS-1 படத்தின் முதல் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 

30 நாட்களில் சென்னையில் தரமான வசூல் வேட்டை நடத்தியுள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இதுவரை இவ்வளவு வசூலா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US